Tuesday, August 16, 2016

                                               

நிறம்   

 

நிறங்களில் வேற்றுமை! 

 

 நிழலில் ஒற்றுமை!

 

Tuesday, March 22, 2016

தேடல் என்பது உள்ளவரை அதன் மதிப்பு குறையாது!
தேடிக் கிடைத்தவுடன் அதை வீணாக்கும் திறனும் குறையாது!

#சிக்கணம்_இக்கணம்_தேவை

#உலக_தண்ணீர்_தினம்.

Saturday, June 28, 2014


சோட்டாபீம்தத்துவங்கள்‬




சோட்டா பீம்ல் வரும்!

ராஜூ போல கோபப்படாதே!

                                        சுக்கீ போல் பொறுமையாயிரு!


          டோலு ! போலு! போல் தவறான தலைவனை தேர்ந்தெடுக்காதே!

                                         ஜக்கு போல் நல்ல நட்பை நேசி!


    காலியா போல பேராசை படாதே ! குறுக்குப்புத்தியில் யோசிக்காதே!

                   பீம் போல நிதானமாக யோசி! சமார்த்தியமாக முடிவெடு!                                                                                பலத்தை உபயோகி!

Wednesday, June 25, 2014


எதிரி


யாரும் யாருக்கும் எதிரியல்ல! 

புறம் பேசாமல் இருக்கும் வரை!!!
எல்லா கலைகளும்

உனக்கு தெரியும் என நினைப்பது நம்பிக்கை!

உனக்கு மட்டும் தான் தெரியும் என நினைப்பது அவநம்பிக்கை!



தவறை தவறு என கூறும் முன் தவறா என ஆராய்ந்துபார்!!!

சிலருக்கு நல்லதும் கூட தவறாக மட்டும் தெரியும்!

அனாதை !!!




                                                          அம்மா இங்கே வா! வா!

                                                          ஆசை முத்தம் தா! தா!


                                                          என பாடம் படித்தனர் 


                                                          அனாதை குழந்தைகள்!!