சோட்டாபீம்தத்துவங்கள்
சோட்டா பீம்ல் வரும்!
ராஜூ போல கோபப்படாதே!
சுக்கீ போல் பொறுமையாயிரு!
டோலு ! போலு! போல் தவறான தலைவனை தேர்ந்தெடுக்காதே!
ஜக்கு போல் நல்ல நட்பை நேசி!
காலியா போல பேராசை படாதே ! குறுக்குப்புத்தியில் யோசிக்காதே!
பீம் போல நிதானமாக யோசி! சமார்த்தியமாக முடிவெடு! பலத்தை உபயோகி!
No comments:
Post a Comment